மனைவியை கொலை செய்து கணவனும் தற்கொலை! காரணம் தொடர்பில் வெளியான தகவல்
Death
Police
Murder
Suicide
By Mayuri
கெஸ்பேவ - படுவந்தர பகுதியில் நபரொருவர் இளம் மனைவியை கொலை செய்து, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
மனைவியின் திருமணத்துக்கு அப்பாலான தொடர்பு காரணமாக இவ்வாறு கணவனால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
அத்துடன் இவர்கள் இருவரும் வசித்துவந்த வீட்டில் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்கள் உள்ளிட்ட கடந்த வாரத்தில் பதிவான பல குற்றச்சம்பவங்களை உள்ளடக்கி வருகிறது குற்றப்பார்வை,
Mr. Yogi Jayaprakash
4.7 32 Reviews
Mr. Ramji Swamigal
4.7 248 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US