மனைவியை வெட்டிப் படுகொலை செய்த கணவன்
Sri Lanka Police
Monaragala
Crime
Death
By Rakesh
மொனராகலை - வெள்ளச்சிகடைப் பகுதியில் குடும்பப் பெண்ணொருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் இன்று (17.07.2023) மொனராகலை - வெள்ளச்சிகடைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குடும்பத் தகராறு காரணமாக மனைவியைக் கணவன் இவ்வாறு கூரிய ஆயுதத்தால் வெட்டிக்
கொலை செய்துள்ளார் என்று ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

பொலிஸாரால் கைது
சம்பவத்தில் உயிரிழந்தவர் அதே பகுதியில் வசிக்கும் 45 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாய் என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
உயிரிழந்த பெண்ணின் கணவன் மொனராகலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Ramji Swamigal
4.7 274 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
இன்னும் 1,000 நாட்களுக்குள்... பிரித்தானிய மக்களைத் தயாராக இருக்க அரசாங்கம் வலியுறுத்தல் News Lankasri
கிரக மாற்றங்களால் நவம்பரில் அதிர்ஷ்டம் பெறும் 4 ராசிக்காரர்கள்! உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US