யாழில் மகன் கண் முன்னே மனைவிக்கு நேர்ந்த கதி: கணவர் தப்பியோட்டம்
Sri Lanka Police
Jaffna
Sri Lankan Peoples
Crime
By Theepan
யாழ்ப்பாணம் - நாகர்கோவில் பகுதியில் மனைவியை மதுபான போத்தலால் தாக்கிய கணவர் தப்பிச் சென்றுள்ளார்.
இந்த சம்பவம் நாகர்கோவில் பகுதியில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தப்பியோடிய கணவர்
ஆசிரியராக பணியாற்றும் குறித்த பெண் வர்த்தக நிலையமொன்றையும் நடத்தி வருகிறார்.
சம்பவ தினத்தன்று இரவு 7 மணியளவில் கடைக்குள் புகுந்த கணவர் மதுபான போத்தலால் மனைவைியை சரமாரியாக தாக்கியுள்ளார்.

அதன் பின்னர், பலத்த காயங்களுடன் மனைவி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், மனைவியை தாக்கிய கணவர் தப்பியோடி நிலையில் மருதங்கேணி பொலிஸார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வழங்கப்படும் அனுமதி: குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்தின் புதிய அறிவிப்பு
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 52 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
மீனாவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த முத்து.. ரோகிணியுடன் மீண்டும் இணைந்துவிட்ட மனோஜ்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
ரஷ்யா, சீனா மற்றும் ஈரான் கூட்டு ராணுவப் பயிற்சி: போர்க்கப்பல்களுடன் களமிறங்கிய முன்னணி நாடுகள் News Lankasri
உயில் கிடைத்தவுடன் மீண்டும் வீட்டிற்குள் வந்த அய்யனார் துணை குடும்பம்.. அடுத்து நடக்கப்போகும் விஷயம் இதுதான் Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US