வீடொன்றில் பயங்கரம் : கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட கணவன் - மனைவி
Sri Lanka Police
Kandy
Death
By Vethu
கண்டி மாவட்டத்திற்குட்பட்ட பகுதியில் வீடு ஒன்றில் கணவன், மனைவி இருவரும் வெட்டிக் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வெலம்பொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள வீடு ஒன்றிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
75 வயதுடைய தியனேரிஸ் மற்றும் 77 வயதான நந்தா பத்மசிறி ஆகிய தம்பதியே படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
காணித்தகராறு
காணித் தகராறு ஒன்றின் காரணமாக இந்தக் கொலைகள் செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை வெலம்பொடப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Ramji Swamigal
4.7 272 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
28 ஆண்டுகள், 29 நாடுகள், 50,000 கி.மீ நடைபயணம்- பிரித்தானியாவிற்கு திரும்பிய சாகச வீரர் News Lankasri
ரூ.17.5 கோடி வீட்டின் பால்கனியில் விவசாயம் செய்யும் நடிகர் மாதவன் - நீங்களும் செய்ய 5 எளிய வழிகள் இதோ! Manithan
தெறிக்கும் மண்டாடி பட வசூல் வேட்டை... நடிகர் சூரி ரசிகர்களுக்கு வெளியிட்ட இன்ப அதிர்ச்சியான தகவல் Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US