கனடாவில் அதிகரிக்கும் ஆட்கடத்தல்கள்.. வெளியான அதிர்ச்சி தகவல்

Canada Crime World
By Sajithra Dec 09, 2025 09:25 PM GMT
Report

கனடாவில் ஆட்கடத்தல் அதிகரித்து வருவதாக கனேடிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

2014 முதல் 2024 வரை, கனடாவில் 5,000க்கும் மேற்பட்ட மனித கடத்தல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. 

குறித்த அடையாளம் காணப்பட்ட பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் பெண்கள் மற்றும் சிறுமிகள் என தெரிவிக்கப்படுகின்றது. 

இவ்வாறான ஆட்கடத்தல்காரர்களிடம் சிக்கிக்கொண்டு அவர்களால் கட்டுப்படுத்தப்படுவதால் பாதிக்கப்பட்டவர்கள் தப்புவது கடினமாகிவிடுகிறது. இந்நிலையில், கனடாவில் ஆட்கடத்தல் அதிகரித்து வருகிறது.

பறிபோகும் நிலையில் ஸ்டார்மரின் பதவி.. அடுத்த பிரதமர் யார்!

பறிபோகும் நிலையில் ஸ்டார்மரின் பதவி.. அடுத்த பிரதமர் யார்!

ஆட்கடத்தல்கள் 

குறிப்பாக, ஒன்ராறியோவிலுள்ள Guelph மற்றும் Thunder Bay ஆகிய நகரங்களில் தான் அதிக அளவில் ஆட்கடத்தல் நடைபெறுகிறது என கனடா புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கனடாவில் அதிகரிக்கும் ஆட்கடத்தல்கள்.. வெளியான அதிர்ச்சி தகவல் | Human Trafficking In Persons In Canada

அதிகபட்சமாக Guelphஇலும், அதற்கு அடுத்தபடியாக ஹாலிஃபாக்ஸ் மற்றும் Thunder Bay ஆகிய நகரங்களில்தான் அதிக அளவில் ஆட்கடத்தல் நடைபெறுவதாக குறித்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட " கனடாவில் நபர் கடத்தல், 2024 " என்ற ஜூரிஸ்டாட் என்ற அறிக்கையின் படி, 2014 முதல் 2024 வரை காவல்துறையினரால் பதிவான மனித கடத்தல் சம்பவங்களின் போக்குகள் மற்றும் பண்புகள் ஆராயப்பட்டுள்ளன. 

அவுஸ்திரேலியாவில் தற்பொழுது முதல் நடைமுறையாகியுள்ள அதிரடி தடை! முதல் நாடாக பெருமிதம்..

அவுஸ்திரேலியாவில் தற்பொழுது முதல் நடைமுறையாகியுள்ள அதிரடி தடை! முதல் நாடாக பெருமிதம்..

மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US