செம்மணியில் மனித உரிமை ஆணைக்குழு
Human Rights Commission Of Sri Lanka
Jaffna
chemmani mass graves jaffna
By Theepan
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினர் இன்றைய தினம் செம்மணி மனிதபுதைகுழி பிரதேசத்தை பார்வையிட்டுள்ளனர்.
மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர்களான ஜகன் குணத்திலக, பேராசிரியர் தை.தனராஜ் மற்றும் பேராசியர் பாத்திமா பர்ஷான ஹனீபா ஆகியோருடன் மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் உள்ளிட்ட குழுவினரே நேரில் பார்வையிட்டுள்ளனர்.
கலந்துரையாடல்
இதன்போது குறித்த குழுவினர் புதைகுழி அகழ்வு பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் மற்றும் அங்கிருந்த துறைசார் நிபுணர்களுடன் கலந்துரையடலிலும் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




Mr. Ramji Swamigal
4.8 216 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 54 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
பாக்கியலட்சுமி சீரியல் ஜோடி நடிக்கும் புதிய சீரியலில் இணைந்த பிரபல நடிகர்... இவர்தான் ஹீரோவா? Cineulagam
ஆலிவர் பின்னால் இருக்கும் அந்த நபர் இவர்தானா, அடுத்த வில்லன் ரெடி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US