இலங்கையில் மோட்டார் வாகன காட்சியறைகளுக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை
இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக கார் விற்பனை நிலையங்கள் சைக்கிள் விற்பனை நிலையங்களாக மாறியுள்ளன.
அளுத்கம பிரதேசத்தில் உள்ள பிரபல கார் விற்பனை நிலையத்தில் கார் காட்சிப்படுத்தப்பட்டிருந்த இடங்களில் தற்போது சைக்கிள்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதனை அவதானிக்க முடிந்துள்ளது.
சைக்கிள் விற்பனை
ஐம்பதாயிரம் முதல் எண்பதாயிரம் ரூபாய் வரை விலைபோகும் சைக்கிள்களின் விலையை விசாரிக்க இளைஞர்கள் தினமும் வந்து செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
கார் விற்பனை செய்யும் இடத்தில் கோடி ரூபா பெறுமதியான வாகனங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. ஆனால் பல மாதங்களாக எந்த வாடிக்கையாளரும் அவற்றின் வாங்குவதற்கு அல்லது அவற்றின் விலையைக் கேட்பதற்கேனும் வரவில்லை என்று ஊழியர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 3 மணி நேரம் முன்

அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri
