30 வீடுகள் உடைத்து கொள்ளை: பொலிஸ் விசாரணையில் சிக்கிய சந்தேகநபர்

Batticaloa Sri Lanka Police Investigation Eastern Province
By Bavan Nov 05, 2023 02:20 PM GMT
Report

மட்டக்களப்பு - வெலிகந்தை தொடக்கம் அக்கரைப்பற்று வரையான பிரதேசங்களில் 30 வீடு உடைப்பு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய 28 வயதுடைய இளைஞன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வாழைச்சேனையில் வைத்து நேற்று (04.11.2023) கைது செய்துள்ளதுடன் கொள்ளையிடப்பட்ட மடிக்கணனி மற்றும் தங்க ஆபரணங்களை மீட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் கூறியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

கடந்த ஜூலை மற்றும் மே மாதங்களில் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திருகோணமலை - கண்ணகி அம்மன் வீட்டினுள் புகுந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்.

காசாவில் இஸ்ரேலின் தாக்குதலில் பல்கலைக்கழகம் தரைமட்டம்.....! பலர் உயிரிழப்பு: வெளியான தகவல் (Video)

காசாவில் இஸ்ரேலின் தாக்குதலில் பல்கலைக்கழகம் தரைமட்டம்.....! பலர் உயிரிழப்பு: வெளியான தகவல் (Video)

நீதிமன்றில் முன்னிலை

வீதியில் பூட்டிவிட்டு உறவினரது வீடுகளுக்கு சென்று இரண்டு 3 தினங்களில் வீடுகளுக்கு வந்தபோது வீட்டின் கதவை உடைத்து அங்கிருந்து மடிக்கணனி தங்க மோதிரம், பணம், மற்றும் இலத்திரணியல் பொருட்கள் திருட்டுப்போயுள்ளது தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பெரும் குற்றத்தடுப்பு பிரிவினரால் இடம்பெற்றுவந்த விசாரணையின் அடிப்படையில் வாழைச்சேனை ஹாயிரா பள்ளி வீதியைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞனை நேற்று வீட்டில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.

30 வீடுகள் உடைத்து கொள்ளை: பொலிஸ் விசாரணையில் சிக்கிய சந்தேகநபர் | Houses Were Broken Into And Looted

சம்பவத்தில், கைது செய்யப்பட்டவர் வெலிகந்தை தொடக்கம் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களிலுள்ள பல பிரதேசங்களில் சுமார் 30 மேற்பட்ட வீடு உடைத்து கொள்ளையுடன் தொடர்புடையவர் எனவும் பல வழக்குகள் உள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இலங்கையின் முழு கல்வி முறையிலும் மாற்றம் : கல்வி அமைச்சரின் முக்கிய அறிவிப்பு

இலங்கையின் முழு கல்வி முறையிலும் மாற்றம் : கல்வி அமைச்சரின் முக்கிய அறிவிப்பு

இலங்கையில் அதிகரித்த நோய்: ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

இலங்கையில் அதிகரித்த நோய்: ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Ang Mo Kio, Singapore

02 May, 2026
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சண்டிலிப்பாய் வடக்கு, Jaffna, நல்லூர், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கனடா, Canada

02 May, 2021
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
நன்றி நவிலல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, அராலி தெற்கு

30 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

02 May, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
17ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US