திடீர் சுழல் காற்றால் வீடுகள் சேதம் - சீரற்ற காலநிலையால் மக்கள் பாதிப்பு
Sri Lankan Tamils
Jaffna
Sri Lankan Peoples
Heavy Rain
By Erimalai
யாழ்ப்பாணம் - வடமராட்சிக் கிழக்கு ஆழியவளை அருனோதயா விளையாட்டுக் கழகத்திற்கு அருகாமையிலுள்ள கடைத்தொகுதி மற்றும் வீடுகள் திடீரென வீசிய சுழல் காற்றினால் முழுமையாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்று(24.11.2026) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
மழையுடன் கூடிய காலநிலை நிலவிவரும் நிலையில், 4 மணியளவில் திடீரென ஏற்பட்ட குறித்த மினி சுழல் காற்று சூறாவளியால் கடைத்தொகுதியொன்றும், இரண்டு வீடுகளும் சேதமடைந்துள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.


ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US