கொழும்பில் பாரிய மோசடி! அம்பலமான தகவல்
Colombo
Sri Lanka
Sri Lankan Peoples
By Chandramathi
கொழும்பில், அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகளை வாங்கி தருவதாக கூறி குழு ஒன்று மக்களை ஏமாற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொழும்பு- கொம்பனித் தெரு மற்றும் மோதர பிரதேசத்தில் அமைந்துள்ள வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான 2 அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகளை வழங்குவதாக கூறியே குறித்த குழு மக்களை ஏமாற்றியுள்ளது.
விசாரணைகள்
இதன்போது மக்களிடமிருந்து சுமார் 150 கோடி ரூபாவை குறித்த குழு மோசடி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த மோசடியில் பல்வேறு தரத்தில் உள்ளவர்கள் ஈடுபட்டுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் இந்த விடயம் தொடர்பில் தொடர்ச்சியாக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
Mr. Ramji Swamigal
4.7 206 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
ஆதிமுத்து யார் என்ற பரபரப்பிற்கு இடையில் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலின் படப்பிடிப்பு தள வீடியோ... என்ன விஷயம் பாருங்க Cineulagam
சதய நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி... இந்த ராசிகளுக்கு கெட்ட காலம் ஆரம்பமாகுது ஜாக்கிரதை! Manithan
குணசேகரனின் தந்தை ஆதிமுத்து இவர்தான்.. போட்டோவுடன் வந்த கரிகாலன்.. எதிர்நீச்சல் சீரியலின் புரோமோ வீடியோ Cineulagam
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US