மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் பலியான பாடசாலை மாணவன்.. பலரை கைது செய்ய அதிரடி உத்தரவு

Sri Lanka Police Sri Lanka Police Investigation Crime Death
By Sajithra Jan 24, 2026 09:23 AM GMT
Report

ஹொரணையில் நடத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் பந்தயம் ஒன்றில் 17 வயது மாணவன் ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில் பலரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு விடுத்துள்ளது. 

ஹொரணையில் நடைபெற்ற மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் பங்கேற்றிருந்த போது, காரில் மோதி குறித்த உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. 

இதனை தொடர்ந்து, இடம்பெற்ற மாணவனின் இறுதிச் சடங்கு ஊர்வலத்தின் போது, உயிருக்கு ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள் ஓட்டிய இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

யாழ். சுழிபுரத்தில் உள்ள இராணுவ முகாமில் இருந்து வெளியேறிய இராணுவம்!

யாழ். சுழிபுரத்தில் உள்ள இராணுவ முகாமில் இருந்து வெளியேறிய இராணுவம்!

இறுதிச் சடங்கில் நடவடிக்கை 

கைது செய்யப்பட்டவர்கள், எதிர்வரும் பெப்ரவரி 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க ஹொரணை பிரதான நீதவான் சந்தன கலன்சூரிய நேற்று உத்தரவிட்டுள்ளார். 

மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் பலியான பாடசாலை மாணவன்.. பலரை கைது செய்ய அதிரடி உத்தரவு | Horana School Student Death Bike Race Police

இதனையடுத்து, ஹொரணை - பல்லப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த கவிந்து தில்ஷான் (21) மற்றும் வல்பிட்டிய பகுதியைச் சேர்ந்த மனுஷ ஆதித்யா (22) ஆகியோர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

மேலும், இறுதிச் சடங்கு ஊர்வலத்தின் போது, பொதுச் சாலையில் ஒரே சக்கரத்தில் மோட்டார் சைக்கிளை கவனக்குறைவாக ஓட்டியதன் காரணமாக போக்குவரத்து பொலிஸ் பிரிவினரால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அநுர அரசுக்கு ஏற்பட்டுள்ள தோல்வி - கடும் அதிருப்தியில் நாட்டு மக்கள்

அநுர அரசுக்கு ஏற்பட்டுள்ள தோல்வி - கடும் அதிருப்தியில் நாட்டு மக்கள்

நீதிமன்றின் தீர்ப்பு   

அத்துடன், இறுதிச் சடங்கு ஊர்வலத்தின் போது ஒரே சக்கரத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டிய மற்ற இளைஞர்களையும், உயிரிழந்த மாணவன் பங்கேற்ற மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட 12 பேரையும் உடனடியாக கைது செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். 

மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் பலியான பாடசாலை மாணவன்.. பலரை கைது செய்ய அதிரடி உத்தரவு | Horana School Student Death Bike Race Police

அத்துடன், சட்டவிரோதமாக இத்தகைய போட்டிகளை ஏற்பாடு செய்தவர்களுக்கும், நிகழ்வை புகைப்படம் மற்றும் காணொளியாக பதிவு செய்தவர்களுக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும் நீதிமன்றம் பணித்துள்ளது.

இ  CID அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதுடன், இறுதிச் சடங்கு ஊர்வலங்களில் ஒழுங்கீனமாக நடந்து பொதுமக்களுக்கு இடையூறு விளைவிப்பவர்களுக்கு எந்த விதமான சலுகையும் வழங்க வேண்டாம் என அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

ரோல்ஸ் ரோய்ஸால் வந்த சிக்கல்! “ நான் முட்டாளல்ல” என தொழிலதிபர் பதிலடி..

ரோல்ஸ் ரோய்ஸால் வந்த சிக்கல்! “ நான் முட்டாளல்ல” என தொழிலதிபர் பதிலடி..

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
நன்றி நவிலல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
நன்றி நவிலல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
நன்றி நவிலல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சென்னை, India

25 Oct, 2026
நன்றி நவிலல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Duisburg, Germany

24 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US