வரலாற்று சாதனை படைத்த முல்லைத்தீவு மாணவனுக்கு கௌரவிப்பு(Photos)

Mullaitivu Grade 05 Scholarship examination Northern Province of Sri Lanka
By Shan Dec 13, 2023 07:57 PM GMT
Report

முல்லைத்தீவு - ஆறுமுகத்தான்குளம் அ.த.க பாடசாலையின் கல்வி வரலாற்றில் புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனையினை நிலைநாட்டிய மாணவனுக்கு கௌரவிப்பு நிகழ்வானது இடம்பெற்றுள்ளது.

1982 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு முதன் முறையாக ஒரு மாணவன் வெட்டுப்புள்ளிகளுக்கு மேலாக 146 புள்ளிகளை பெற்று சித்தியடைந்து வரலாற்று சாதனையினை நிலையாட்டியிருந்ததுடன் அந்த பாடசாலையின் பெயரினையும் வெளியுலகிற்கு எடுத்துரைக்க காரணகர்த்தாவாக விளங்கியுள்ளதாக பாடசாலை சமூகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சு.யதிப்சன் என்ற குறித்த மாணவனுக்கு கௌரவிப்பு நிகழ்வானது பாடசாலை அதிபர் தணிகாசலத்தின் தலைமையில் நேற்றையதினம் மிக சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

கடந்த காலங்களில் கனடாவில் இருந்து இலங்கை வரும் போது அச்சப்படுவேன்: பிரபல நடிகை ரம்பா (video)

கடந்த காலங்களில் கனடாவில் இருந்து இலங்கை வரும் போது அச்சப்படுவேன்: பிரபல நடிகை ரம்பா (video)

ஆசிரியர்கள் கௌரவிப்பு

சந்தன மாலையிட்டு குத்துவிளக்கேற்றி விருந்தினர்களோடு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவன் காவடியாட்டத்துடன் வரவேற்று நிகழ்வில் மண்டபம் வரை அழைத்துச் செல்லப்பட்டார். 

இந்நிகழ்வில் கோட்டக் கல்வி அதிகாரி, ஆசிரிய ஆலோசகர்கள், அப்பாடசாலையின் முன்னைநாள் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள், அயற்பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், கிராம சமுர்த்தி உத்தியோகத்தர் மற்றும் அபிவிருத்தி அலுவலகர் என பலரும் கலந்துக்கொண்டுள்ளனர்.

வரலாற்று சாதனை படைத்த முல்லைத்தீவு மாணவனுக்கு கௌரவிப்பு(Photos) | Honorable Mention To Mullaitivu Student

அத்துடன் மாணவனை சித்தியடைய வைத்தமைக்காக அதிபர் மற்றும் ஆசிரியர்கள், ஆசிரிய ஆலோசகர்கள் ஆகியோர் மாணவனின் பெற்றோர்களால் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

தலைவர் பிரபாகரன் காண்பித்த ஆயுதப் பட்டியல்! முக்கிய தளபதி கூறும் புதிய தகவல்கள் (video)

தலைவர் பிரபாகரன் காண்பித்த ஆயுதப் பட்டியல்! முக்கிய தளபதி கூறும் புதிய தகவல்கள் (video)

அனுர தரப்பினரின் அழைப்புக்கு கஞ்சன விஜேசேகர மறுப்பு

அனுர தரப்பினரின் அழைப்புக்கு கஞ்சன விஜேசேகர மறுப்பு

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US