ஹோமாகம சமுர்த்தி வங்கியில் துப்பாக்கிமுனையில் கொள்ளை
Colombo
Sri Lanka Police Investigation
By Dhayani
ஹோமாகம பிட்டிபன பிரதேசத்தில் உள்ள சமுர்த்தி வங்கிக்குள் துப்பாக்கியுடன் நுழைந்த இருவர் கொள்ளையடித்து சென்றுள்ளதாக ஹோமாகம தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த கொள்ளைச் சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (19) மாலை இடம்பெற்றுள்ளது.
இதன்போது சுமார் ஏழு இலட்சம் ரூபா பணத்தினை கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸார் விசாரணை
தலகல பிரதேசத்திலிருந்து வந்த கொள்ளையர்கள் பணத்தைக் கொள்ளையடித்துக் கொண்டு அதே திசையில் தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், கொள்ளைச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தலைவர் பிரபாகரனை சுட்டுக்கொல்ல முயற்சித்த அவரது மெய்ப்பாதுகாப்பாளர்: கடற்புலிகள் தாக்குதல் தளபதி கூறும் அதிர்ச்சித் தகவல் (Video)
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 28 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
சிங்கள இனமயமாக்கலை எதிர்கொள்ளும் ஈழத்தமிழினம் 2 நாட்கள் முன்
நீங்கள் சிரிக்கவே மாட்டீர்களா? பெண் செய்தியாளரை பார்த்து டிரம்ப் கேட்ட கேள்வி: வெடித்த புதிய சர்ச்சை News Lankasri
சன் டிவி சீரியல்களின் நேரம் மாற்றம்.. சிங்கப்பெண்ணே, மூன்று முடிச்சு, எதிர்நீச்சல் ஒளிபரப்பு எப்போது தெரியுமா? Cineulagam
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US