தலைவர் பிரபாகரனை சுட்டுக்கொல்ல முயற்சித்த அவரது மெய்ப்பாதுகாப்பாளர்: கடற்புலிகள் தாக்குதல் தளபதி கூறும் அதிர்ச்சித் தகவல் (Video)
By Niraj David
1992ஆம் ஆண்டில் போராளியாக விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து கொண்ட 2009 இறுதி யுத்தம் வரை பல்வேறு கடற் சமர்களிலும், கடல் நடவடிக்கைகளிலும் நேரடியாக ஈடுபட்ட, விடுதலைப் புலிகளின் கடற் தாக்குதல் படையணி கட்டளைத் தளபதிகளில் ஒருவரான புலவர் பல அதிர்ச்சிகரமான தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார்.
'ஓப்பரேஷன் துவாரகா' ஒரு புலனாய்வுச் சதி என்பது முதற்கொண்டு, விடுதலைப் புலிகள் அமைப்பினுள் நடைபெற்ற பல்வேறு சம்பவங்கள் பற்றியும், துவாரகா என்கின்ற பெயரில் மேற்கொள்ளப்பட்டுவருகின்ற புலனாய்வுச் சதி 2009ஆம் ஆண்டே ஆரம்பிக்கப்பட்டுவிட்டது என்றும் இந்த 'உண்மையின் தரிசனம்' நிகழ்ச்சியில் ஆதாரங்களுடன் கூறுகின்றார்:
Mr. Ramji Swamigal
4.8 212 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 26 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 31 Reviews
வளைகுடா நாடுகளில் இருந்து அதிகம் பணம் பெறும் இந்திய மாநிலங்கள் - தமிழ்நாடு எந்த இடத்தில்? News Lankasri
குரு- புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்... ஏப்ரல் 3 முதல் இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை உறுதி! Manithan
அடுத்தடுத்த கேள்விகள் கேட்ட கோமதி, அதிரடி முடிவு எடுத்த பாண்டியன்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
பணத்தை திருடி நிலாவிடம் கொடுத்த சோழன், வீட்டிற்கு தேடிவந்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் Cineulagam
அந்த மாதிரி விஷயங்களில் நான் சிக்க விரும்பவில்லை... பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் ஓபன் டாக் Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US