நாடு முழுவதும் மோசமடையும் வானிலை! சில பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை
Nuwara Eliya
Climate Change
Hatton
By Malaivanjan
ஹட்டன் மற்றும் நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (25.9.2026) விடுமுறையை வழங்க தீர்மானித்துள்ளதாக மத்திய மாகாண கல்விச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
இன்று(24.9.2026) காலை முதல் பெய்து வரும் பலத்த மழை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம் மத்திய மாகாணத்திலுள்ள ஏனைய கல்வி வலயங்களில் பாடசாலைகளை நடத்துவதா, இல்லையா என்பது தொடர்பான தீர்மானத்தை அந்ததந்த வலயங்களின் அதிகாரிகள் தீர்மானிக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 5 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
யூத் படத்தை தொடர்ந்து கென் கருணாஸ் நாயகனாக நடிக்கும் அடுத்தப்படம்... இயக்குனர் யார் தெரியுமா? Cineulagam
சூப்பர் எல் நினோவால் கதிகலங்கப் போகும் அவுஸ்திரேலியா... நூற்றுக்கணக்கானோர் இறக்கக்கூடும் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US