ஈரானின் அணு ஆயுதம் ஏகாதிபத்தியங்களின் பேரழிவு: உலகம் அறியாத முக்கிய இரகசியம்
அமெரிக்காவிடம் இருந்து அணுவாயுதங்கள் தயாரிக்க தேவையான பொருட்களை வாங்கிக் கொண்ட ஈரான், 45 வருடங்களுக்கு முன்னர் அமெரிக்கர்களை விரட்டியடித்ததன் விளைவு தான் இன்று நடக்கின்ற போர் சம்பவங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல தசாப்தங்களாக தொடர்ந்த இந்த யுத்தத்தை முன்னோடி ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொடங்கியதல்ல, மாறாக அமெரிக்காவை ஆட்சிச் செய்த தலைவர்கள் ஒவ்வொருவரும் தங்களின் கொள்கைகளில் ஈரானை எதிர்க்கும் விதமாக நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்த பதற்றமான சூழ்நிலைக்குள், அமெரிக்கா ஈராக் நாட்டிற்கு மறைமுகமாக ஆயுதங்களை வழங்கி ஈரானை அழிப்பதற்காக உதவியதாக அப்போதைய ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
ஈராக் விரோத நாடாக இருந்தாலும் அமெரிக்கா, ஈரானை இலக்கு வைத்து வீசப்பட்ட வீச வாயுக்கள், ஆயிரக்கணக்கான உயிர்களை பறித்துள்ளதாக வரலாற்று பதிவுகள் கூறுகின்றன.
இந்த சம்பவம் தொடர்பான ஆழமாக ஆராய்கிறது “உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி”
ஆலிவர் பின்னால் இருக்கும் அந்த நபர் இவர்தானா, அடுத்த வில்லன் ரெடி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam