சர்வாதிகாரம் என்ற சொல்லுக்கு புதிய இலக்கணம் படைத்த ஹிட்லர்(Video)
உலக வரலாற்றை மீண்டும் ஒரு முறை திரும்பி பார்த்தால் அதில் நிச்சயம் ஹிட்லர் என்ற பெயர் காணப்படும்.
சர்வாதிகாரம் என்ற சொல்லுக்கு புதிய இலக்கணம் படைத்தவராக வரலாற்றில் இடம்பெற்ற ஒருவராவார்.
ஜேர்மனியில் 1933 முதல் 1945-ம் ஆண்டு வரை 12 ஆண்டுகள் நீடித்த இவருடைய சர்வாதிகார ஆட்சியில் ஐரோப்பிய நாடுகள் மீது போர் தொடுத்து பல நாடுகளை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டார்.
இரண்டாம் உலகப்போர் ஆரம்பத்திற்கும், அதன் மூலம் 5 கோடி மக்களின் மரணத்திற்கும் காரணமாக இருந்த ஹிட்லரின் வாழ்க்கை, பல திருப்பங்களும், திடுக்கிடும் சம்பவங்களும் நிறைந்தது.
உலகப் போர் தொடங்கியபோது, ஹிட்லர் ஜெர்மன் இராணுவத்தில் சேர்ந்தார். முதலாம் உலகப் போரின்போதுதான் ஹிட்லர் ஒரு வலுவான ஜெர்மன் நாட்டுப்பற்றாளராக மாறினார்.
மேலும் போரை விரும்பி செய்ய வேண்டும் என்று நினைத்தார். போருக்குப் பிறகு, ஹிட்லர் அரசியலில் நுழைந்தார். பல ஜெர்மானியர்கள் போரில் தோற்றுவிட்டோம் என்று வருத்தப்பட்டனர்.
மேலும் இவர் பிறப்பு முதல் அவர் இறப்பு வரை அவரது வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்கள் பற்றி புதையல் நிகழ்ச்சியினூடக தெரிந்துக்கொள்ளுங்கள்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 2 நாட்கள் முன்

அடுத்த வாரம் கண்டிப்பாக சம்பவம் இருக்கு, முத்துவிடம் சிக்கிய ரோஹினி.. சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam

நிலாவை காப்பாற்ற சென்ற சோழன் அப்பாவிற்கு ஏற்பட்ட சோகம்.. அய்யனார் துணை அடுத்த வார பரபரப்பு புரொமோ Cineulagam
