நாட்டின் அதிகபட்ச வெப்பநிலை இரத்தினபுரியில் பதிவு
Ratnapura
Climate Change
Weather
By Laksi
நாட்டின் அதிகபட்ச வெப்பநிலை இன்றையதினம்(20.1.2026) இரத்தினபுரி வானிலை நிலையத்தில் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், குறித்த பகுதியில் வெப்பநிலை 34.2 பாகை செல்சியஸாக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதிகபட்ச வெப்பநிலை
இன்று பகல் வேளையில் வளிமண்டலவியல் திணைக்களத்தின் பிராந்திய நிலையங்களில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை விபரங்கள் வரைபடத்தில் காட்டப்பட்டுள்ளன.

ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 10 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 37 Reviews
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் துரந்தர் திரைப்படம்.. என்று, எந்த நேரத்தில் ஒளிபரப்பாகிறது தெரியுமா? Cineulagam
ஜனனியை முடித்துவிட பிளான் போட்ட குணசேகரன், ஆனால்?... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
இரவு முழுவதும் விடிய விடிய கதறி அழுதுள்ள எதிர்நீச்சல் சீரியல் புகழ் ஹரிப்பிரியா... அப்படி என்ன நடந்தது? Cineulagam
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US