இந்திய - பாகிஸ்தான் போட்டிக்காக நியூயார்க் வரலாற்றின் மிகப்பெரிய பாதுகாப்பு ஏற்பாடு
நடைபெறவுள்ள இருபதுக்கு இருபது உலகக்கிண்ணத்தின் (T20 World Cup) இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் (India Vs Pakistan) அணிகளுக்கிடையிலான போட்டிக்கு நியூயார்க் (New York) நகரின் வரலாற்றிலேயே மிகப்பெரிய பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த போட்டியானது, ஜூன் மாதம் 9ஆம் திகதி நியூயார்க்கின் நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெறவுள்ள இந்த போட்டியில் பல்லாயிரக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் மைதானத்திற்கு ஈர்க்கப்படவுள்ளார்கள்.
பலத்த பாதுகாப்பு
முன்னதாக, இந்த போட்டியின் போது தீவிரவாதத் தாக்குதல் நடாத்தப்படக்கூடிய வாய்ப்புக்கள் இருப்பதாக சர்வதேச ஊடகங்களால் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்தே, இவ்வாறான பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam

40 வயது நடிகருக்கு ஜோடியாகும் நாக சைதன்யாவின் மனைவி சோபிதா.. திருமணத்திற்கு பின் கிடைத்த தமிழ் படம் Cineulagam
