சட்டத்தரணி ஒருவருக்கு எதிராக உயர் நீதிமன்றத்தின் அதிரடி முடிவு

Kandy Sri Lanka
By Amal Oct 11, 2025 08:45 PM GMT
Report

சட்டத் துறையின் தொழில்முறை நெறிமுறைகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்ட கண்டியைச் சேர்ந்த சட்டத்தரணி ஒருவரை, உயர் நீதிமன்றம் பணிநீக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளது.

ஓய்வுபெற்ற மேஜர் டபிள்யூ.எஸ்.எல்.எஸ். பாலிபன என்பவர் தாக்கல் செய்த முறைப்பாட்டை ஆராய்ந்த பின்னர் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

2006, மார்ச் 01, மற்றும் 2007, பெப்ரவரி 15, ஆகிய திகதிகளில், ஒரு வழக்கில் செயற்பட பிரதிவாதியான சட்டத்தரணி கோரப்பட்டுள்ளார்.  இந்த நிலையில், பிரதிவாதியான அவருக்கு முன்பணமாக 50,000 ரூபாய் வழங்கப்பட்டதாகவும் மனுதாரர் கூறியிருந்தார். 

புதிய பிரதமராவாரா பிமல்! திரைமறைவில் இரகசிய திட்டம்..

புதிய பிரதமராவாரா பிமல்! திரைமறைவில் இரகசிய திட்டம்..

நீண்ட விசாரணை

இருப்பினும், பிரதிவாதியான சட்டத்தரணி, வாக்குறுதியளித்தபடி சேவைகளை வழங்கத் தவறியதால், மனுதாரர், 2008இல் அன்று உயர் நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார்.

சட்டத்தரணி ஒருவருக்கு எதிராக உயர் நீதிமன்றத்தின் அதிரடி முடிவு | High Court S Decision Against A Lawyer

நீண்ட விசாரணைக்குப் பிறகு, நீதியரசர்கள் ஷிரான் குணரத்ன தலைமையிலான மூன்று நீதியரசர்கள் கொண்ட அமர்வு, பிரதிவாதியின் நடவடிக்கைகள் சட்டத் துறையின் நேர்மை மற்றும் நற்பெயருக்கு கடுமையான தீங்கு விளைவித்ததாக முடிவு செய்தது.

அத்துடன், சட்டத்தரணிகள் பட்டியலிலிருந்து அவரின் பெயரை நீக்குமாறு உயர் நீதிமன்றம் பதிவாளருக்கு உத்தரவிட்டுள்ளது. 

ராஜபக்சர்களை தூக்கிலிட வேண்டும் - அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி வலியுறுத்து

ராஜபக்சர்களை தூக்கிலிட வேண்டும் - அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி வலியுறுத்து

சூடுபிடிக்கும் கொழும்பு அரசியல்: சஜித் தரப்பிலிருந்து பதவி விலகவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள்

சூடுபிடிக்கும் கொழும்பு அரசியல்: சஜித் தரப்பிலிருந்து பதவி விலகவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US