சூடுபிடிக்கும் கொழும்பு அரசியல்: சஜித் தரப்பிலிருந்து பதவி விலகவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள்

Colombo Sajith Premadasa Samagi Jana Balawegaya Election
By Dhayani Oct 11, 2025 04:02 PM GMT
Report

மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பதவியிலிருந்து விலகவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் நிகழ்வொன்றில் கலந்துக்கொண்ட பின்னர் இன்று(11)  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.

அதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பதவியிலிருந்து விலகி மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட தயாராகவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மகிந்த - சரத் பொன்சேகா உறவில் ஏற்பட்ட விரிசல்: வெளிப்படுத்தப்பட்ட காரணம்

மகிந்த - சரத் பொன்சேகா உறவில் ஏற்பட்ட விரிசல்: வெளிப்படுத்தப்பட்ட காரணம்

சூடுபிடிக்கும் கொழும்பு அரசியல்: சஜித் தரப்பிலிருந்து பதவி விலகவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் | Members Of Parliament Resign Provincial Elections

மாகாண சபைத்தேர்தல் 

மாகாண சபைத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக ஐக்கிய மக்கள் சக்தி தியாகங்களை செய்யத்தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.

2020 பெப்ரவரியில் பதிவு செய்யப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தி, இரண்டு பொதுத் தேர்தல்கள், ஒரு ஜனாதிபதித் தேர்தல் மற்றும் ஒரு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஐக்கிய மக்கள் சக்தியில் தற்போது 1773 உறுப்பினர்கள் உள்ளனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் கூறியுள்ளார்.

இலங்கையர்களுக்கு காத்திருக்கும் பெரும் அச்சுறுத்தல்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கையர்களுக்கு காத்திருக்கும் பெரும் அச்சுறுத்தல்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

மின்சாதனங்களை பயன்படுத்த வேண்டாம் : விடுக்கப்பட்டுள்ள செம்மஞ்சள் எச்சரிக்கை

மின்சாதனங்களை பயன்படுத்த வேண்டாம் : விடுக்கப்பட்டுள்ள செம்மஞ்சள் எச்சரிக்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 



மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US