22 ஆம் திருத்தச் சட்டத்திற்கெதிராக உயர் நீதிமன்றில் மனுதாக்கல்
Sri Lanka Parliament
Sri Lankan Peoples
Supreme Court of Sri Lanka
By Sivaa Mayuri
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தத்தை சவாலுக்கு உட்படுத்தி 9 மனுக்கள் இலங்கையின் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் வைத்தியர் குணதாச அமரசேகர, சட்டத்தரணிகளான நாகாநந்த கொடித்துவக்கு மற்றும் சட்டத்தரணி நுவன் பெல்லந்துடாவ உள்ளிட்ட 9 பேர் இந்த விசேட மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
சட்டமா அதிபருக்கெதிரான மனுத்தாக்கல்

இம்மனுக்கள் சட்டமா அதிபரை பிரதிவாதியாக குறிப்பிட்டே தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இதற்கமைய 22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்ட மூலம் கடந்த 10ஆம் திகதி நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் அதில் உள்ள சில சரத்துக்கள் அரசியலமைப்பிற்கு முரணானது எனவும் மனுதாரர்கள் தமது மனுக்களில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
Mr. Ramji Swamigal
4.7 211 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 53 Reviews
புதிய அரசியல் யாப்பு என்ற மாயைக்குள் அமிழ்ந்து போகும் தமிழ் அரசியல்! 11 மணி நேரம் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US