வடக்கு கிழக்கிற்கு இனிமேல் விசேட நிதி ஒதுக்கீடு: காதர் மஸ்தான்(Photos)

Eastern Province Economy of Sri Lanka Northern Province of Sri Lanka
By Kumar Jun 14, 2023 10:20 PM GMT
Report

எதிர்வரும் வரவு செலவு திட்டத்தில் வடக்கு கிழக்கிற்கு விசேட நிதியொதுக்கீடுகளை செய்து வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக கிராமிய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் (14.06.2023) விவசாய அமைச்சினால் கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஆராயும் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கிற்கு இனிமேல் விசேட நிதி ஒதுக்கீடு: காதர் மஸ்தான்(Photos) | Henceforth Allocation Funds For North East

இதேவேளை மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களில் விவசாய அமைச்சினால் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் மற்றும் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மாவட்ட ரீதியாக ஆராயப்பட்டது.

அறுவடையின் பின்னர் நெல் கொள்வனவினை விவசாயிகளுக்கு ஏற்ற தொகையில் நெல் கொள்வனவு மேற்கொள்ளுதல்,விவசாயிகளுக்கான நீர்பாய்ச்சல் குளங்களை புனரமைத்தல், உரத்தினை உரிய திகதிகளில் பெற்றுக்கொள்ளல், விவசாயிகளுக்கான காப்புறுதிகளை பெற்றுக்கொள்ளல், விவசாயிகள் விதைப்பு காலத்தில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் என பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆராயப்பட்டது.

வடக்கு கிழக்கிற்கு இனிமேல் விசேட நிதி ஒதுக்கீடு: காதர் மஸ்தான்(Photos) | Henceforth Allocation Funds For North East

இதன்போது விவசாயிகளினால் முன்வைக்கப்பட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆராயப்பட்டதுடன் அவற்றினை நாளை விவசாய அமைச்சர் தலைமையில் நடைபெறும் விசேட கூட்டத்தில் முன்வைத்து தீர்வுகளைப்பெற்றுக்கொடுக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம்,மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா,திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் திணைக்களங்களின் தலைவர்கள்,பிரதேச செயலாளர்கள்,விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

வடக்கு கிழக்கிற்கு இனிமேல் விசேட நிதி ஒதுக்கீடு: காதர் மஸ்தான்(Photos) | Henceforth Allocation Funds For North East

பொருளாதார நிலைய விஜயம்

இதனையடுத்து மட்டக்களப்பு- களுதாவளைக் கிராமத்தில் அமைந்துள்ள விசேட பொருளாதார மத்திய நிலையத்திற்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் "இந்த நிலையத்தை விரைவில் திறந்து வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்துள்ளார்.

இந்த பொருளாதார மத்திய நிலையம் கடந்த 2017ஆம் ஆண்டு நிருமாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு 2018 இல் முடிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் தற்போது வரை திறந்து வைக்கப்படாமல் மூடப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கிற்கு இனிமேல் விசேட நிதி ஒதுக்கீடு: காதர் மஸ்தான்(Photos) | Henceforth Allocation Funds For North East

இவ்வாறு அரசாங்கத்தின் நிதி வீணடிக்கப்படுவதென்பது, பாரிய பிரச்சனையாகும். இதைத்தான் தற்கால இளைஞர்களும் தட்டிக் கேட்கின்றார்கள்.

எனவே நாம் இதனை விரைவாகத் திறந்து மக்கள் பயன்பாட்டுக்கு விடவேண்டியுள்ளது. இதனால் இப்பகுதி விவசாயிகளுக்கு பெரிதும் நன்மை கிடைக்க வேண்டும்.

எனவே இதற்குரிய சில பழுதுபார்ப்பு வேலைகளுக்குரிய நிதி ஒதுக்கீடுகளை எமது அமைச்சினால் ஒதுக்கீடு செய்யப்பட்டு இதனை விலைவில் திறந்து வைக்கவுள்ளோம். இருந்த போதிலும் இந்த பொருளாதார மத்திய நிலையத்தை மேலும் எவ்வாறு மேம்படுத்தலாம் என்பதும் இப்பகுதி மக்களினுடைய கையில்தான் உள்ளது என தெரிவித்துள்ளார். 

மேலதிக செய்தி- ருசாத்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW       


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

நீர்கொழும்பு, வவுனியா கூமாங்குளம், Brampton, Canada

18 Jun, 2025
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், Scarborough, Canada

20 Jun, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Watford, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ் தும்பளை மேற்கு, Jaffna, புலோலி வடக்கு, London, United Kingdom

16 Jun, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, பருத்தித்துறை, Mengede, Germany, Dortmund, Germany, Wuppertal, Germany

17 Jun, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Aylesbury, United Kingdom

13 Jun, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, பம்பலப்பிட்டி

20 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்குழி, வவுனியா, நல்லூர்

23 Jun, 2015
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Frankfurt Am Main, Germany, Paris, France, London, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்

ஆத்தியடி, Scarborough, Canada

20 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Oud-Vossemeer, Netherlands

22 Jun, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Pontault-Combault, France

18 Jun, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Vaughan, Canada

19 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்குவேலி, Chur, Switzerland

20 Jun, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, வவுனியா, சென்னை, India

03 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Markham, Canada

29 Jun, 2024
மரண அறிவித்தல்

Scarborough, Canada, Ajax, Canada, Markham, Canada

17 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், திருநகர், Scarborough, Canada

01 Jul, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்பு, Zürich, Switzerland

15 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், பம்பலப்பிட்டி, Vancouver, Canada

22 Jun, 2022
மரண அறிவித்தல்

கொக்குவில், கொழும்பு, Toronto, Canada

17 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஊரிக்காடு வல்வெட்டித்துறை, கிளிநொச்சி

24 May, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், அரோ, Switzerland

14 Jun, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Markham, Canada

14 Jun, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US