மண் சரிவில் சிக்கி தவித்த 6 பேரை காப்பாற்றிய மீட்பு குழுவினர்
Kandy
Weather
Floods In Sri Lanka
By Vethu
கண்டியில் மண்சரிவில் வீடொன்றில் சிக்கி தவித்த குடும்பம் ஒன்றை இராணுவத்தினர் காப்பாற்றியுள்ளனர்.
கண்டி, பேராதனை வீதியில் பாரிய மண்சரிவு ஒன்று ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கிருந்து வெளியேறும் பகுதிக்கு செல்லும் படிக்கட்டுகளும் முழுமையாக உடைந்துள்ளது.
இதனால் அந்த குடும்பத்திற்கு வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது.
அவசரகால குழுவினர்
வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவித்த சிறுவர்கள் உட்பட ஆறு பேர் தொடர்பில் கிடைத்த தகவலுக்கமைய, அவர்களை இராணுவத்தினர் மீட்டுள்ளனர்.

இராணுவத்தை சேர்ந்த 11 பேர் கொண்ட அவசரகால குழுவினர் பெரும் முயற்சியின் பின்னர் 6 பேரையும் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.


ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 13 மணி நேரம் முன்
புதிய நிகழ்ச்சியை தொடங்கியுள்ள விஜய் டிவி... முதலில் கலந்துகொள்ளும் பிரபலங்கள் யார் பாருங்க Cineulagam
ட்ரெண்டிங் 'முட்ட கலக்கி' பாடலுக்கு நடனமாடிய எதிர்நீச்சல் சீரியல் பிரபலங்கள்.. வீடியோ இதோ Cineulagam
ரோஹினியால் பாத்ரூமில் மறைந்து கதறும் மனோஜ், விஜயாவிற்கு ஷாக் கொடுத்த மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
ஆளுங்கட்சிக்கு மரண அடி கொடுத்துள்ள தேர்தல் முடிவுகள்: பிரதமர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல் News Lankasri
முதல்முறையாக அதிநவீன F-22 ராப்டர் ஸ்டெல்த் போர் விமானங்களை இஸ்ரேலில் நிலைநிறுத்தும் அமெரிக்கா News Lankasri
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US