பொகவந்தலாவையில் கடும் மழை காரணமாக வெள்ளத்தில் மூழ்கிய பல பகுதிகள்
Central Province
Weather
Hatton
Rain
By Thiva
பொகவந்தலாவை பகுதியில் கனமழை பெய்து வரும் நிலையில், கெசல்கமுவ ஓயாவில் நீர்மட்டம் அதிகரித்த காரணத்தினால் அப்பகுதியில் உள்ள பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன.
கெசல்கமுவ ஓயா
பொகவந்தலாவை பகுதியில் கனமழை பெய்து வருவதால், முக்கியமாக காசல்ரீ நீர்த்தேக்கத்துக்கு நீர் வழங்கும் கிளை ஆறான கெசல்கமுவ ஓயாவில் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.

இதனால் இதனை அண்டிய பல தோட்டங்களின் பிரதான வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன.
குறிப்பாக பொகவந்தலாவை நகரத்திலிருந்து தெரேசியா மற்றும் கிலானி தோட்டங்களுக்குச் செல்லும் வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் அந்த வீதிகளில் பயணிக்கும் பயணிகள் கடும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



ஜோதிடர் உமா வெங்கட்
5.0 1 Reviews
Mr. Ramji Swamigal
4.7 201 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US