கோவிட் தடுப்பூசிக்கு லஞ்சம் பெற்ற சுகாதார பணியாளர் கைது!
vaccine issue
By Independent Writer
கோவிட் வைரஸிற்காக தற்போது வழங்கப்பட்டு வரும் அஸ்ட்ரா செனெகா தடுப்பூசியை வழங்க 1000 ருபாய் லஞ்சம் வாங்கிய ஒருவரை மருதானை பொலிசார் கைது செய்துள்ளனர்.
அவர் கொழும்பு நகரசபையில் உள்ள சுகாதார மருத்துவ அலுவலர் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலக உதவியாளர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருதானையில் கோவிட் தடுப்பூசி வழங்கப்பட்ட இடத்திற்கு அருகில் வைத்து சந்தேக நபர் அப்பகுதியில் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்
Mr. Ramji Swamigal
4.7 248 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
"காலம் முடிவு செய்துவிட்டது".. முதலமைச்சர் விஜய்யை தொடர்ந்து அரசியலில் களமிறங்குகிறாரா சூர்யா.. Cineulagam
பாக்கியராஜின் மறைவு... குஷ்பு கணவருடன் வெளியிட்ட புகைப்படம்! விளாசிய நெட்டிசனுக்கு குஷ்புவின் பதில் Manithan
TRP-ல் மட்டுமில்லை, இதிலும் அய்யனார் துணை தான் நம்பர் 1, அடுத்தடுத்து எந்த சீரியல்கள் உள்ளன தெரியுமா Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US