இலங்கையில் நான்கு மில்லியனுக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக தகவல்
இலங்கையில் நான்கு மில்லியனுக்கும் மேற்பட்டவர்களுக்கு கோவிட் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுகாதார அமைச்சினால் இது பற்றிய தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இலங்கையில் நான்கு மில்லியனுக்கும் மேற்பட்டவர்களுக்கு குறைந்தபட்சம் ஒரு கோவிட் தடுப்பூசி மாத்திரை ஏற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் மட்டும் 125877 கோவிட் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
சினோபார்ம், ஸ்புட்னிக்வீ, பைசர் உள்ளிட்ட சில கோவிட் தடுப்பூசிகள் இவ்வாறு நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மக்களுக்கு ஏற்றப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வி சாரா ஊழியர்களுக்கு கோவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri
