நெருக்கடியின் அடையாளச் சின்னமாக மாறிய பசில்
Srilanka
Colombo
VasudevaNanayakkara
BasilRajapaksha
By Benat
நாட்டின் தற்போதைய நெருக்கடியின் அடையாளச் சின்னமாக நிதியமைச்சர் பசில் ராஜபக்ச திகழ்வதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தில் இருக்கிறேன் என்று கூற முடியாது. அமைச்சரவை கூட்டத்திற்கு செல்லவில்லை. அமைச்சு விவகாரங்களில் பங்கேற்க மாட்டேன். இன்னும் அரசாங்கத்தில் இருந்து வெளியேற்றப்படாததால் அரசாங்கத்தில் இருந்து வெளியேறவில்லை என கூற முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிதியமைச்சர் பசில் ராஜபக்சவே நாட்டில் நெருக்கடியின் சின்னமாக திகழ்கின்றார் எனவும் அமைச்சர் வாசுதேவ சுட்டிக்காட்டியுள்ளார்.
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 45 Reviews
வெனிசுலா ஒப்பந்தம் போன்று... ஈரான் எண்ணெய் மொத்தம் அமெரிக்கா கைப்பற்றும்: ட்ரம்ப் விருப்பம் News Lankasri
விமானத்தில் இருந்து இறங்கி வந்து ஓட்டுநருடன் கைகுலுக்கிய அபுதாபி இளவரசர்: வைரல் வீடியோ News Lankasri
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US