கிளிநொச்சியில் ஆரம்பமான சிறுபோக அறுவடை விழா
Kilinochchi
Northern Province of Sri Lanka
By Sudaron
கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் கீழான சிறுபோக அறுவடை விழா நடைபெற்றுள்ளது.
இந்த அறுவடை விழா இன்று (27.07.2023) பன்னங்கண்டி கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள சின்னக்காடு பகுதியில் நடைபெற்றுள்ளது.

இதில் மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு அறுவடையை ஆரம்பித்து வைத்துள்ளார்.
நிகழ்வில் துறைசார் திணைக்களங்களின் பதவி நிலை உத்தியோகத்தர்கள் பல்கலைக்கழக மாணவர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.




Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
பிரித்தானியாவை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ள இலங்கையர்: கர்ப்பிணி மனைவியின் அச்சம் News Lankasri
இன்று இரவு., கார்க் தீவு, எண்ணெய் வளங்களை கைப்பற்றுவோம்- ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US