தமிழர் தாயகத்தில் நிர்வாக முடக்கல்: படையினர் குவிப்பு (video)
Major Hartal In Sri Lanka
Eastern Province
Northern Province of Sri Lanka
By Rakesh
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று (25.04.2023) நிர்வாக முடக்கல் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இரு மாகாணங்களிலும் உள்ள முக்கிய நகரப் பகுதிகள், வீதிச் சந்திகள் என்பவற்றில் ஆயுதம் ஏந்திய படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.
வன்முறைகள் ஏற்படாமல் தடுக்கும் பொருட்டே இந்தப் பாதுகாப்பு ஏற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளன என்று பாதுகாப்புத் தரப்பு தெரிவித்துள்ளது.

நிர்வாக முடக்கல்
புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்துக்கு எதிராகவும், தமிழர் பகுதிகளில் நடைபெறும் திட்டமிட்ட ஆக்கிரமிப்புகள், மரபுரிமைகள் அழிப்புக்கு எதிராகவும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிர்வாக முடக்கல் கடைப்பிடிக்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Ramji Swamigal
4.7 251 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
0.0 0 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 3 Reviews
மாகாண சபைத்தேர்தல் தமிழர்களுக்கு ஒரு அபாய எச்சரிக்கை..! 22 மணி நேரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US