வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கானோர்! உடனடியாக களத்திற்கு சென்ற பிரதமர்
Sri Lankan Peoples
Harini Amarasuriya
Weather
By Chandramathi
கடுவெல பகுதியில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பிரதமர் ஹரிணி அமரசூரிய நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
குறித்த பகுதியில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக சுமார் 320 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.
கடும் வெள்ளம்
இவ்வாறு இடம்பெயர்ந்த மக்கள் தற்காலிகமாக இஹல போமிரிய ஜூனியர் பாடசாலையில் ( Ihala Bomiriya Jounior School) தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் குறித்த பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை பார்வையிட்டு, அவர்களின் நலம் மற்றும் உடனடித் தேவைகளைப் பற்றி பிரதமர் ஹரிணி விசாரித்துள்ளார்.
https://ripbook.com/heartfelt-tribute-692ac62d27e99/notice/remembrance-692ac72bd6716







Mr. Ramji Swamigal
4.7 242 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
90 வயதை தொடவிருக்கும் நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி.. தள்ளாடும் வயதிலும் எப்படி ஆரோக்கியமாக இருக்கிறார் தெரியுமா? இதோ அந்த ரகசியம் Cineulagam
பிரித்தானியாவை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ள இலங்கையர்: கர்ப்பிணி மனைவியின் அச்சம் News Lankasri
சூரிய பெயர்ச்சியால் உருவாகும் அரிய இரட்டை ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் உறுதி! Manithan
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US