மீளப் பெறப்பட்டுள்ள அதிகமான வழக்குகள் தொடர்பில் பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு

Harini Amarasuriya High Court of Sri Lanka
By Kanthan Jan 10, 2026 05:49 AM GMT
Report

 2019 முதல் 2024 வரை மீளப் பெறப்பட்ட வழக்குகளின் மொத்த எண்ணிக்கை 102. இவற்றில் 65 மீண்டும் தொடரப்பட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இதனைக் கூறினார்.தொடர்ந்து பேசிய அவர்,

நாட்டில் மருந்து தட்டுப்பாடு ஏற்படலாம்:மருந்தக உரிமையாளர்களின் சங்கம் எச்சரிக்கை

நாட்டில் மருந்து தட்டுப்பாடு ஏற்படலாம்:மருந்தக உரிமையாளர்களின் சங்கம் எச்சரிக்கை

வழக்குகளின் எண்ணிக்கை

அவற்றில் 34 வழக்குகளை மீண்டும் தொடர வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டது. மேலும் மூன்று வழக்குகள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.தற்போது நாடாளுமன்றத்தில் இருப்பவர்கள் மற்றும் முன்னாள் உறுப்பினர்கள் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.

15 அல்லது 20 ஆண்டுகள் பழமையான வழக்குகளை மீண்டும் விசாரித்தே தாக்கல் செய்ய வேண்டும். அதற்கு சிறிது நேரம் எடுக்கும். வழக்குகளை தேர்ந்தெடுத்து மீள தொடுக்கவில்லை.

மீளப் பெறப்பட்டுள்ள அதிகமான வழக்குகள் தொடர்பில் பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு | Harini Amarasuriya Court Case

வழக்குகளில் கிடைக்கும் ஆதாரங்களின் அடிப்படையில் சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் எடுத்து வருகிறோம். அரசாங்கம் யாரையும் எந்த வகையிலும் பாதுகாக்கவில்லை.

அரசாங்கம் நீதித்துறை செயல்முறையை முறையாக நடத்தும்போது, கடந்த அரசாங்கங்களில் ஒருவரையொருவர் பாதுகாத்தவர்கள் இன்று எங்களிடம் கேட்கும் இவ்வாறான கேள்விகள் நகைச்சுவையாக உள்ளது.

20 கிலோமீற்றர் தூரத்தில் நிலை கொண்டுள்ள தாழமுக்கம் - நாட்டின் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்

20 கிலோமீற்றர் தூரத்தில் நிலை கொண்டுள்ள தாழமுக்கம் - நாட்டின் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்

2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், Corbeil-Essonnes, France

31 May, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
நன்றி நவிலல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
நன்றி நவிலல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

26 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US