கோப் குழுவில் அம்பலமான அரசாங்க நிலங்கள் ஒதுக்கீடு மோசடி!
அரசியல் அதிகாரங்களின் தேவைக்கேற்ப அரசாங்க நிலங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது தொடர்பான கோப் குழுவின் விசாரணைகளில் பல்வேறு மோசடிகள் அம்பலமாகியுள்ளன.
குறித்த துறைக்கு ஹரின் பெர்னாண்டோ அமைச்சராக இருந்தபோது அரசாங்க நிலங்கள் சம்பந்தப்பட்ட ஏராளமான மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், இது நில விற்பனை வடிவத்தில் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தயாசிறி ஜெயசேகர
கோப் குழுவில் குறித்த மோசடி வெளிப்பட்டபோது, நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகரவும் தொடர்புடைய பிரச்சினைகளை எழுப்பி மோசடி தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள வலியுறுத்தியுள்ளார்.
இதன்படி காலி - கல்லின்தவத்த பகுதியில் உள்ள நில சீர்திருத்த ஆணையத்திற்குச் சொந்தமான 175 ஏக்கர் நிலத்தில் மூன்று ஏக்கர் உட்பட நிலத் துண்டுகள் ஒதுக்கப்பட்டமை தொடர்பார விபரங்கள் இதன்போது வெளிப்படுத்தப்பட்டுள்ளன.





ஐ.நா ஒப்பாரி மண்டப நாட்டாமைக்கு ஈழத் தமிழரின் கடிதம் 19 மணி நேரம் முன்

நடிகை ரம்யா கிருஷ்ணன் மகனா இது, லேட்டஸ்ட் போட்டோ... எங்கே சென்றுள்ளார் பாருங்க, வைரல் போட்டோ Cineulagam

ஈஸ்வரி குறித்து கொற்றவையிடம் தர்ஷினி கூறிய உண்மை, ஷாக்கான தர்ஷன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam

கனடா நிலப்பரப்புக்கு அடியில் உறங்கிக்கொண்டிருக்கும் பயங்கர அபாயம்: எச்சரிக்கும் ஆய்வாளர்கள் News Lankasri

நடிகர் சூர்யாவின் பிள்ளைகள் தனது Pocket-Money-யை என்ன செய்கிறார்கள்? சித்தப்பா கார்த்தி கூறிய உண்மை Manithan
