உலகெங்கிலும் உள்ள இந்துகளுக்கு தீபாவளி வாழ்த்துகள்! - அமெரிக்க ஜனாதிபதி
“இருளில் இருந்து அறிவு, ஞானம் மற்றும் உண்மை அத்துடன், பிரிவிலிருந்து, ஒற்றுமை, விரக்தியிலிருந்து, நம்பிக்கை உள்ளது என்பதை தீபாவளியின் ஒளி நமக்கு நினைவூட்டட்டும்.”
இவ்வாறு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடும் நிலையில் அவர் தனது வாழ்த்து செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார்.
இது குறித்து தனது அதிகாரபூர்வ பேஸ்புக் பக்கத்தில் இட்டுள்ள பதிவில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அமெரிக்காவிலும், உலகெங்கிலும் உள்ள இந்துக்கள், சீக்கியர்கள், ஜைனர்கள் மற்றும் பௌத்தர்கள் ஆகியோருக்கு மக்கள் மாளிகையிலிருந்து தீபாவளி வாழ்த்துகள்.” என குறிப்பிட்டுள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

யாழ்.மண்ணில் சாத்தான் அநுரகுமார திசாநாயக்க ஓதும் வேதம் 2 நிமிடங்கள் முன்

சிக்சர் அடிக்க பார்த்த இந்திய கேப்டன் தினேஷ் கார்த்திக்! விழுந்து புரண்டு கேட்ச் செய்த வீரரின் வீடியோ News Lankasri

சொந்த ஊரில் இருக்கும் நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தியின் அழகிய வீட்டை பார்த்துள்ளீர்களா?- இதோ பாருங்கள் Cineulagam

கனடாவில் வசிக்கும் தமிழ்ப்பெண் மீது பொலிசார் வழக்குப்பதிவு! என் உயிரை கூட தருவேன் என ஆவேச பதிவு News Lankasri

பாரதி கண்ணம்மா சீரியல் புகழ் அருண் தனது காதலியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம்- முதன்முறையாக வெளியான போட்டோ Cineulagam
