பயங்கரவாத தடைச் சட்டம் குறித்த அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு
Colombo
Prevention of Terrorism Act
Gotabaya Rajapaksa
Kamal Gunaratne
By Kamel
பயங்கரவாத தடைச் சட்டம் குறித்த அறிக்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
1979ம் ஆண்டு 48ம் இலக்க பயங்கரவாத தடைச் சட்டம் மீளாய்வு செய்யும் நோக்கில் நியமிக்கப்பட்ட குழுவினால் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் வைத்து இந்த மீளாய்வு அறிக்கை ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் தலைவர் ஜெனரல் கமால் குணரட்னவினால் இந்த அறிக்கையின் முதல் பிரதி ஜனாதிபதியிடம் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஜுன் மாதம் 24ம் திகதி இந்த குழு நியமிக்கப்பட்டது.
பயங்கரவாத தடைச் சட்ட மீளாய்வு குறித்து பல்வேறு தரப்பினரின் ஆலோசனைகள் பெற்றுக்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பதினாறாவது மே பதினெட்டு 5 மணி நேரம் முன்

சிறந்த அப்பாவுக்கு உதாரணமாக திகழும் ஆண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சரிகமப L'il Champs வின்னர் திவினேஷ் தனது தந்தைக்கு கொடுத்த மிகப்பெரிய பரிசு.. இதோ பாருங்க Cineulagam

பாக்ஸ் ஆபிஸில் குறையும் DD Next Level படத்தின் வசூல்.. சந்தானத்திற்கு இப்படியொரு நிலைமையா Cineulagam

Optical illusion: படத்தில் சரியான திசையில் இருக்கும் சரியான இலக்கத்தை கண்டுபிடிக்க முடியுமா? Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US