ஹமாசின் கரங்களில் நவீன எறிகணைகள்!! களத்தில் குதிக்கின்றதா ஈரான்?
ஒரு நாளில் 1000 இற்கும் அதிகமான ரொக்கட்டுக்களை இஸ்ரேல் மீது ஏவி, உலகத்தின் பார்வையை தன்பக்கம் ஈர்த்துள்ளது ஹமாஸ் அமைப்பின் ராணுவப் பிரிவான Al-Qassam Brigade.
அத்தோடு 120 கி.மீ.தூரம் பயணம் செய்து இலக்கினை துல்லியமாகத் தாக்கவல்ல ஏவுகணைகள் தம்வசம் இருப்பதாகவும் அது அறிவித்துள்ளது.
இஸ்ரேல் மீது ஒருங்கமைக்கப்பட்ட தந்திரோபாயத் தாக்குல் ஒன்று மேற்கொள்ளப்பட்டால் அதனை இஸ்ரேலினால் எதிர்கொள்ளமுடியாது என்று, ஹமாசின் தாக்குதல் நடைபெறுவதற்கு ஒரு வாரம் முன்பாகவே எச்சரிக்கை விடுத்திருந்தது ஈரான்.
இஸ்ரேலில் தற்பொழுது ஏற்பட்டுள்ள சண்டைகள் இஸ்ரேலின் எல்லைகளையும் கடந்து விரிவடையுமா என்கின்ற கோணத்தில் தனது பார்வையைச் செலுத்துகின்றது இன்றைய இந்த ‘உண்மையின் தரிசனம்’ ஒளியாவணம்:
ஆரம்பமாகிய சூர்ய பெயர்ச்சி... பிறந்தது மார்கழி மாதம்! அதிர்ஷ்டத்தை தட்டித்தூக்கும் 6 ராசிகள் Manithan