ஜூலை 21ஆம் திகதி ஹஜ்ஜுப் பெருநாள்!- கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவிப்பு
எதிர்வரும் ஜூலை 21ஆம் திகதி இலங்கையில் ஹஜ்ஜுப் பெருநாள் (ஈதுல் அழ்ஹா) கொண்டாடப்படும் என்று கொழும்பு பெரிய பள்ளிவாசல், முஸ்லிம் சமய கலாச்சார திணைக்களம் மற்றும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை என்பன அறிவித்துள்ளன.
இஸ்லாமிய நாட்காட்டியின் 12 ஆவது மாதமான துல்ஹஜ் மாதத்துக்கான தலைப்பிறை காணும் மாநாடு நேற்று கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றுள்ளது.
ஹிஜ்ரி 1442 ஆம் ஆண்டின் துல்ஹஜ் மாதத்துக்கான தலைப்பிறை இலங்கையின் எப்பகுதியிலும் தென்படாததன் காரணமாக, துல்கஃதா மாதத்தை 30 நாட்களாகப் பூர்த்தி செய்வதாகக் கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.
இதற்கமைய நாளை (12) துல்ஹஜ் மாதத்தின் முதலாம் நாளாகக் கொள்ளப்படும் என்றும் கொழும்பு பெரிய பள்ளிவாசல் தெரிவித்துள்ளது.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

இனி Talk Of The Town ஆகப்போகிறது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்... காரணம் அவரின் என்ட்ரி தான், ஆனால்? Cineulagam

கடையில் ஏற்பட்ட தகராறு, விட்டிற்கு வந்த மனோஜ் செய்த காரியம், அனைவரும் ஷாக்... சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam

Bigg Boss 9: ஒங்க இஷ்டத்துக்கு இங்க இருக்க முடியாது.. ஆதிரையை வறுத்தெடுக்கும் விஜய் சேதுபதி- எதற்காக? Manithan
