அர்ச்சுனா தமிழருக்கு குரல் கொடுப்பவர் போல் நடிக்கிறார்: காணாமலாக்கப்பட்டோர் சங்கம் கண்டனம்!
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் ஜெனிவாவிற்கு தமிழர்களுக்காக குரல் கொடுக்க செல்லவில்லை அவரின் தனிபட்ட விடயங்களுக்காக சென்றுளள்ளதாக காணாமலாக்கப்பட்டோர் சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
யாழ்.ஊடக அமையத்தில் இன்று காலை(11) வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் ஊடக சந்திப்பு நடைபெற்ற போதே அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.
தொடர்ந்தும் தெரிவித்த அவர்கள்,
நாடாளுமன்றத்தில் தமிழர்களுக்காக குரல் கொடுப்பதை போல் நடித்தார், ஆனால் ஜெனிவா சென்று அவருக்கு பாதுகாப்பு இல்லையென்று முறையிடுகின்றார்.
பொதுமக்களுக்கான அரசியல்வாதியாக அவர் அங்கு செல்லவில்லை. தமிழ்மக்களுக்கான செயல்களை செய்யவிடாமலிக்கும் சக்தியாகவே அவரை பார்க்க வேண்டியுள்ளது என கடுமையாக சாடியுள்ளனர்.
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 9 மணி நேரம் முன்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜோடியாக நடிக்க கதிர், சரண்யா துரடியின் சம்பளம், எவ்வளவு தெரியுமா Cineulagam
கங்கையில் 12 மணி நேரம் மிதந்த சிறுவன்! உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்த பெற்றோர்... நடந்தது என்ன? Manithan
ஹார்முஸ் முற்றுகையைக் கைவிடுங்கள்... ஈரானின் அதிரடி நகர்வால் ட்ரம்பிடம் கெஞ்சும் சவுதி அரேபியா News Lankasri
6 மாதம் தள்ளிப்போன விவாகரத்து வழக்கு.. நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam