சுமந்திரனுக்காக ஒற்றைக்காலில் நின்ற சம்பந்தன்: வடக்கு கிழக்கை பிரிக்க நீதிமன்றம் சென்ற ஜேவிபி!
இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் மூலம் இணைக்கப்பட்டிருந்த வடக்கு-கிழக்கை நீதிமன்றம் சென்று பிரித்தவர்கள் தான் இந்த ஜேவிபி கட்சியினர் என்று சமூகசெயற்பாட்டாளர் ஜேசுதாசன் தெரிவித்தார்.
லங்காசிறிக்கு வழங்கிய நேர்காணலிலே இவ்வாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
என்பிபி கட்சியின் மூலக்கட்சியான ஜேவிபி கட்சி கடந்த காலத்தில் தமிழ் மக்களுக்கு பல விரோதமான செயற்பாடகளை செய்தவர்கள்.
அதுமட்டுமில்லாது சுனாமியினால் அழிந்து போன வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக தமிழ் மக்களுக்காக எடுக்கப்பட்ட முயற்சிகளை சீர்குலைத்தவர்களும் அவர்கள் தான் என குறிப்பிட்டார்.
இந்த விடயங்கள் தொடர்பில் தெரிவித்தது மட்டுமன்றி தமிழரசுக்கட்சியின் நிலைபாடு தொடர்பில் தெரிவித்த கருத்துக்களை காண கீழுள்ள காணொளியை பார்வையிடுங்கள்...
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 9 மணி நேரம் முன்
6 மாதம் தள்ளிப்போன விவாகரத்து வழக்கு.. நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
கங்கையில் 12 மணி நேரம் மிதந்த சிறுவன்! உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்த பெற்றோர்... நடந்தது என்ன? Manithan
ஈரானில் இருந்து யுரேனியம் மீட்டு எடுக்கப்படும்: புதிய ஒப்பந்தம் குறித்து டிரம்ப் அதிரடி News Lankasri
ஹார்முஸ் முற்றுகையைக் கைவிடுங்கள்... ஈரானின் அதிரடி நகர்வால் ட்ரம்பிடம் கெஞ்சும் சவுதி அரேபியா News Lankasri