அதிஷ்டத்தை கொட்டப்போகும் குருப்பெயர்ச்சி! பலனை அடையப்போகும் முக்கிய ராசிக்காரர்கள் - நாளைய ராசிபலன்(Video)
சூரியன், சந்திரன், ராகு - கேதுவை தவிர மற்ற கிரகங்கள் அதிசார, வக்ர நிலையை அடையும். குரு பகவான் ஜூலை 29ம் தேதி முதல் நவம்பர் 24ம் தேதி வரை மீன ராசியில் வக்ர நிலையில் இருப்பார்.
அடுத்த 116 நாட்கள் மீனராசியில் இருக்கும் குரு பல சவாலான விஷயங்களை கொடுத்தாலும், சில ராசிகளுக்கு அதிஷ்ட பலன்களை தருபவராக இருப்பார்.
இந்த நிலையில் குரு பெயர்ச்சியால் அதிஷ்டத்தை பெறப்போகும் அந்த ராசிக்கரர்கள் யார் என்பதை நாளைய ராசிபலனினூடாக தெரிந்துக்கொள்ளளாம்.
உங்களது ராசிப்பலனை தெரிந்து கொள்ள, எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW |
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்