தெமட்டகொடவில் பரபரப்பு! துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி
Sri Lanka Police
Crime
Gun Shooting
Gun Violence
By Shadhu Shanker
தெமட்டகொட களுபாலம் பகுதியில் இன்று(17) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த முச்சக்கர வண்டி சாரதி உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த குறித்த நபரை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும், அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஒருவர் பலி
குறித்த நபர் தனது முச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்தபோதே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.
துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் அல்லது சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் தொடர்பில் இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 16 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 9 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான்: அடுத்த 100 நாட்களில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தேடிவரும்! Manithan
ஜேர்மனியில் வன்முறையாக வெடித்த இளைஞர்கள் போராட்டம்... கடைகளைச் சூறையாடிய கலவரக்காரர்கள் News Lankasri
மூன்றல்ல... இரண்டு வாரங்களுக்கான பொருட்களைச் சேமிக்குமாறு பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri
லொட்டரியில் வென்ற 1 மில்லியன் பவுண்டு - அண்டை வீட்டாரின் கனவை நிறைவேற்றிய பிரித்தானிய பெண் News Lankasri
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US