சிக்காக்கோவில் துப்பாக்கி சூடு: குறைந்தது 4 பேர் பலி
United States of America
Crime
By Amal
அமெரிக்க சிக்காக்கோவில் நேற்று(03) இடம்பெற்ற துப்பாக்கி தாக்குதலில் குறைந்தது 4 பேர் கொல்லப்பட்டதுடன் 14 பேர் வரை காயமடைந்துள்ளனர்.
இரவுக் களியாட்ட நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்றவர்கள் வெளியேறிக்கொண்டிருந்த போதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இரவு 11 மணியளவில் குறித்த இரவுக்களியாட்ட நிலையத்தை கடந்து சென்ற கார் ஒன்றில் இருந்தே இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பின்னணி வெளியாகவில்லை
சம்பவத்தில் 24 வயதுக்கும் 27 வயதுக்கும் இடைப்பட்ட நான்கு பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், துப்பாக்கி தாக்குதலுடன் தொடர்பில் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. அதேநேரம் இந்த சம்பவத்தின் பின்னணி குறித்தும் தகவல் வெளியாகவில்லை.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 32 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 3 Reviews
அவரது இரத்தத்திற்குப் பழிவாங்குவது உறுதி: தந்தையின் இறுதிச்சடங்கில் மொஜ்தபா கமேனி உருக்கம் News Lankasri
செவ்வாய் மீது சனியின் மூன்றாம் பார்வை... அதிர்ஷ்டத்தினை அள்ளிச் செல்லும் ராசியினர் யார்னு தெரியுமா? Manithan
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US