சோதனைகளை மீறி ஹோட்டலுக்குள் துப்பாக்கி - ரகசிய சேவை பிரிவு தீவிர விசாரணை

Donald Trump United States of America Gun Shooting
By Amal Apr 28, 2026 07:12 AM GMT
Report

வொஷிங்டன் ஹில்டன் ஹோட்டலில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைத் தொடர்ந்து, அமெரிக்க ரகசிய சேவை அதிகாரிகள் செயல்பட்ட விதம் ஒரு "பாதுகாப்பு வெற்றி" என்று ஓய்வுபெற்ற எப்.பி.ஐ (FBI) சிறப்பு முகவர் டேனியல் ப்ரூனர் தெரிவித்துள்ளார்.

அதிகாரிகள் மிகவும் பாதுகாப்பான முறையில் இந்த நிகழ்வைக் கையாண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சந்தேக நபரான கோல் தோமஸ் ஆலன், பாதுகாப்புப் படையினரால் சுடப்படாமல் உயிருடன் பிடிபட்டது ஒரு முக்கியமான அம்சம் என்றும் ப்ரூனர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ரிசாத் பதியூதீனுடன் தொடர்புடைய வில்பத்து வழக்கில் இருந்து நீதியரசர் விலகல்

ரிசாத் பதியூதீனுடன் தொடர்புடைய வில்பத்து வழக்கில் இருந்து நீதியரசர் விலகல்

துப்பாக்கிச் சூடு நடந்த நேரத்தில் அவர் பிரதான நடன அரங்கிற்கு (ballroom) அருகில் எங்கும் இல்லை என்றும், அவர் பிடிபடுவதற்கு முன்பு இன்னும் இரண்டு தளங்கள் கீழே செல்ல வேண்டியிருந்ததுடன் பல கதவுகள் பூட்டப்பட்டிருந்தன என்றும் அவர் விளக்கம் கொடுத்துள்ளார்.

ஹோட்டலுக்குள் வந்த துப்பாக்கி

அந்த நபர் மற்ற அதிகாரிகளால் மடக்கப்பட்டு காவலில் எடுக்கப்பட்டார். இந்தச் சம்பவத்தில் எப்.பி.ஐ யின் விசாரணை தற்போது தீவிரமடைந்துள்ளது.

சோதனைகளை மீறி ஹோட்டலுக்குள் துப்பாக்கி - ரகசிய சேவை பிரிவு தீவிர விசாரணை | Gun Inside Hotel Despite Checks

குறிப்பாக, சந்தேக நபர் ஹோட்டலில் தங்கியிருந்த அறையிலிருந்து துப்பாக்கி போன்ற ஆயுதங்களுடன் யாருடைய கண்ணிலும் படாமல் அந்தப் பகுதிக்கு எப்படி வந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

அந்த ஹோட்டலுக்கு எப்போதும் ஏராளமான மக்கள் வந்து செல்வதால், அங்கு வரும் ஒவ்வொருவரின் சூட்கேஸ்களையும் தனித்தனியாகச் சோதனை செய்வது சாத்தியமற்ற ஒன்று.

ஒருவேளை அந்த நபர் தனது துப்பாக்கிகளைப் பிரித்து பாகங்களாக மாற்றி ஒரு சூட்கேஸில் வைத்து எடுத்து வந்திருந்தால், அவர் ஹோட்டலுக்கு வரும் மற்ற சாதாரணப் பயணிகளைப் போலவே தெரிந்திருப்பார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்தச் சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.   

பயன்பாட்டிலுள்ள வங்கிக் கணக்கு விபரங்களை உடனடியாக சமர்ப்பிக்கவும்! அரசாங்கத்தின் அறிவிப்பு

பயன்பாட்டிலுள்ள வங்கிக் கணக்கு விபரங்களை உடனடியாக சமர்ப்பிக்கவும்! அரசாங்கத்தின் அறிவிப்பு

கோர விபத்தில் சிக்கிய பாடசாலை பேருந்து - 34 மாணவர்கள் வைத்தியசாலையில்

கோர விபத்தில் சிக்கிய பாடசாலை பேருந்து - 34 மாணவர்கள் வைத்தியசாலையில்


மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US