இந்தியாவில் பிறந்த இலங்கையர்களின் பிள்ளைகளுக்கு பிரஜாவுரிமை வழங்கி வைப்பு

Vavuniya Sri Lanka India
By Thileepan Mar 06, 2024 12:33 AM GMT
Report

இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய இலங்கையர்களின் பிள்ளைகளுக்கு இலங்கை பிரஜாவுரிமை வழங்கும் நிகழ்வு வவுனியாவில் இடம்பெற்றுள்ளது.

வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்று(05.03.2024) இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் யுத்தம் காரணமாக இந்தியாவுக்குச் சென்ற இலங்கையர்கள் அகதிகளாக தங்கவைக்கப்பட்டிருந்தனர்.

பிரான்சில் தஞ்சமடைந்த இலங்கை குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரி வெளியேறிய பின்னணி

பிரான்சில் தஞ்சமடைந்த இலங்கை குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரி வெளியேறிய பின்னணி

பிரஜாவுரிமை பெற்றுக் கொடுக்கும் செயற்பாடு

இந்நிலையில். அவர்கள் அங்கு வசித்து வந்ததோடு யுத்தம் நிறைவுக்கு வந்ததன் பின்னர் மீண்டும் நாட்டை வந்தடைந்தனர்.

இந்தியாவில் பிறந்த இலங்கையர்களின் பிள்ளைகளுக்கு பிரஜாவுரிமை வழங்கி வைப்பு | Granting Citizenship To The Children Of Sri Lankan

இதற்கமைய நாட்டிற்கு வந்த இந்தியாவில் பிறந்த, இலங்கையர்களின் பிள்ளைகளுக்கு பிரஜாவுரிமை பெறுவதில் சிக்கல்களை எதிர்நோக்கியிருந்ததுடன், கல்வி மற்றும் தொழில் வாய்ப்புக்களையும், அரச உதவித் திட்டங்களையும் பெற முடியாத நிலை காணப்பட்டது.

இதனை அடுத்து குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் அனுசரனையில் அரசு சார்பற்ற நிறுவனமொன்றின் பங்களிப்போடு இவர்களுக்கான பிரஜாவுரிமை பெற்றுக் கொடுக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன் ஒரு கட்டமாக 22 வயதுக்கு மேற்பட்ட இந்தியாவில் பிறந்த இலங்கையர்களின் பிள்ளைகள் 71 பேருக்கு பிரஜாவுரிமை வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் பிறந்த இலங்கையர்களின் பிள்ளைகளுக்கு பிரஜாவுரிமை வழங்கி வைப்பு | Granting Citizenship To The Children Of Sri Lankan

இவ்வாறு பிரஜாவுரிமை பெற்றவர்கள் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் தற்போது வசித்து வருகின்றனர்.

இந்நிகழ்வில் வவுனியா அரசாங்க அதிபர் பீ.ஏ.சரத் சந்திர, மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், குடிவரவு குடியகல்வு திணைக்கள பிரதி கட்டுப்பாட்டாளர் இ.எச்.ஜி. பிரசங்க, ஒபர் சிலோன் நிறுவன தலைவி சி. சூரியகுமாரி உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

ஒரு வருடகாலமாக இருளில் மூழ்கியுள்ள கிராமங்கள்

ஒரு வருடகாலமாக இருளில் மூழ்கியுள்ள கிராமங்கள்

மட்டக்குளியில் போதைப்பொருள் விற்பனை செய்த பெண் கைது

மட்டக்குளியில் போதைப்பொருள் விற்பனை செய்த பெண் கைது

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான், பிரான்ஸ், France, Wuppertal, Germany

24 Apr, 2019
மரண அறிவித்தல்

பலாலி கிழக்கு, உரும்பிராய்

22 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Toronto, Canada

20 Apr, 2026
மரண அறிவித்தல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, Paris, France, Toronto, Canada

25 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கானை, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

25 Mar, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கொழும்பு, கந்தரோடை

24 Apr, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய், மட்டக்களப்பு, திருகோணமலை, மெல்போன், Australia

22 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US