பாதுக்க- கலகெதர கிழக்கு கிராம சேவையாளர் பிரிவில் மக்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன!
பாதுக்க- கலகெதர கிழக்கு கிராம சேவையாளர் பிரிவில் மக்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
சுகாதார மருத்துவ அதிகாரி டமித்ர கஹன்கம இதனை தெரிவித்துள்ளார்.
பாதுக்க அருக்வத்த பிரதேசத்தில் ஒருவர் மரணமானதை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
74 அகவையைக்கொண்ட ஒருவர் வீட்டில் மரணமானமையை அடுத்து அவிசாவளை வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனையின் போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
இதனையடுத்து அவருடன் தொடர்புடைய 40 பேர் தனிமைப்படுத்தப்பட்டு பீ.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்தநிலையில் பீ.சீ.ஆர் பரிசோதனைகளின் முடிவுகளை பொறுத்து பிரதேசத்தை தனிமைப்படுத்துவது தொடர்பில் முடிவெடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
அழும் குழந்தைகளை வாஷிங் மெஷினுக்குள் அடைக்கும் காப்பக ஊழியர்கள்: அதிரவைத்துள்ள ஒரு செய்தி News Lankasri