முல்லைத்தீவில் மதகுருமார் ஒருவருக்கு கோவிட் தொற்று
முல்லைத்தீவு நகரில் மதகுருமார் ஒருவருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
உண்ணாப்பிலவு பிரதேச மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது நேற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில்,முறிகண்டி கோவிட் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
வண்ணாங்குளம் அந்தோனியார் கோவிலில் ஞாயிற்றுக்கிழமை பூசையில் இவர் பங்கேற்றுள்ள நிலையில், பூசையில் கலந்து கொண்டவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கையில் சுகாதார துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.