வீடுகளுக்குள் மர்மமாக உயிரிழந்த இருவரின் பரிசோதனையில் வெளியான தகவல்
Srilanka
Covid
Death
Matara
By Rakesh
மாத்தளை - நாவுல பகுதியில் இரண்டு வீடுகளுக்குள் மர்மமான முறையில் மரணித்த இருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
வீடுகளுக்குள்ளே மரணித்த இவ்விருவரின் சடலங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் போதே, கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
நாவுல கணுமுலயாய பகுதியில் 65 வயதானவரும், கெஹல்எல்யாய பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயதானவருமே இவ்வாறு மரணித்துள்ளனர்.
இவ்விருவருடன் சேர்த்து, நாவுல பொலிஸ் பிரிவில் கொரோனா வைரஸ் தொற்றால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 06ஆக அதிகரித்துள்ளது.
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 15 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US