கிழக்கு மாகாண ஆளுநர் - பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் விசேட சந்திப்பு(Video)
Senthil Thondaman
Bangladesh
Eastern Province
By Renuka
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும், இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் தாரீக் எம்டி அரிஃபுல் இஸ்லாம் (tareq md ariful islam) ஆகியோருக்கும் இடையில் விசேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
இச்சந்திப்பு இன்றைய தினம் (11.08.2023) ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
கிழக்கு மாகாண அபிவிருத்தி

நட்பு ரீதியாக இடம்பெற்ற இச்சந்திப்பில் கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
மேலும் இந்த சந்திப்பில் நினைவுச் சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
Mrs. PadhmaPriya Prasath
4.8 37 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 56 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 11 Reviews
விஜய் ஆட்சி அமைப்பது குறித்து எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் இயக்குனர் திருச்செல்வம் பரபரப்பு வீடியோ... இதோ Cineulagam
சன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக போகும் புத்தம் புதிய சீரியல் பராசக்தி... படப்பிடிப்பு தள போட்டோக்கள் Cineulagam
ஸ்ருதி வீட்டு உணவால் அவதிப்படும் விஜயா, எலி தொல்லையில் மாட்டிக்கொண்ட மனோஜ்.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ Cineulagam
அட சன் டிவி சீரியல் நடிகைகளா இவர்கள், எல்லோரும் எவ்வளவு அழகு பாருங்க... இதுவரை பார்க்காத போட்டோ Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US