கிழக்கு மாகாண ஆளுநராக கடமைகளை பொறுப்பேற்றார் செந்தில் தொண்டமான் (Video)
Ranil Wickremesinghe
Senthil Thondaman
Eastern Province
By Badurdeen Siyana
கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்ட செந்தில் தொண்டமான் தன்னுடைய கடமைகளை இன்று (19.05.2023) பொறுப்பேற்றுள்ளார்.
திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது.
இதற்கமைய கடந்த 17ஆம் திகதி கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் கிழக்கு மாகாண ஆளுநராக செந்தில் தொண்டமான் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
இந்நிலையில் இன்று செந்தில் தொண்டமான் உத்தியோகப்பூர்வமாக தமது கடமைகளை ஆரம்பித்துள்ள நிகழ்வில் வியாழேந்திரன் - திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கபில நுலன் அத்துகோரல, கிழக்கு மாகாண பிரதம செயலாளர் மாவட்ட அரசாங்க அதிபர் உட்பட பலரும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 8 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
பிரித்தானியாவில் 2 கோடி குடும்பங்களுக்கு £100 ஆற்றல் மானியம்: சான்சலர் ஜான் ஹீலி அறிவிப்பு News Lankasri
வழி மாற்றிவிடப்பட்ட விமானம்., லண்டனில் சிக்கித் தவித்த இந்திய பெண் - ரூ.1.6 லட்சம் இழப்பீடு News Lankasri
பாடகி எல்.ஆர்.ஈஸ்வரியா இது, சமூக வலைதளங்களில் வலம்வரும் லேட்டஸ்ட் போட்டோ... எப்படி ஆகிட்டார் பாருங்க Cineulagam
நன்றி நவிலல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US