அரச ஊழியர்களை அரசாங்கம் வெறுக்குமாக இருந்தால் எதிர்வருகின்ற தேர்தலில் தகுந்த பாடம் புகட்டுவார்கள் : ஞானமுத்து கிருஸ்ணபிள்ளை

Goverment Election Government Workers Gnanamuthu Krishnapillai
By Rusath Nov 18, 2021 03:35 PM GMT
Report

அரச ஊழியர்களை அரசாங்கம் வெறுக்குமாக இருந்தால் எதிர்வருகின்ற தேர்தலில் தபால் மூலமான வாக்களிப்பின் மூலம் நாட்டிலுள்ள அனைத்து அரச ஊழியர்களும் அரசுக்குத் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து கிருஸ்ணபிள்ளை (Gnanamuthu Krishnapillai) தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் குறித்து இன்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

அரச உத்தியோஸ்தர்கள் மிகவும் காத்திரமானவர்கள். அரச பணிகள் சிறக்க வேண்டுமாக இருந்தால் அவர்களது பங்களிப்பும், ஒத்துழைப்பும் மிக மிக அவசியமானது.

80 வீதமான அரச உத்தியோகஸ்த்தர்கள் இந்த நாட்டில் பல்வேறு கடன் சுமைகளுக்குள் சிக்குண்டு நாளாந்தம் அல்லல்படுகின்றனர்.

அவர்களுக்கு இந்த அரசாங்கம் கடன் சுமையைக் கொடுத்து இருக்கிறதே தவிர வேறு எந்த நிவாரண சலுகைகளும் அவர்களுக்கு வழங்கவில்லை.

எந்தவொரு அரசாங்கமும் அரசு ஊழியர்கள் இந்த நாட்டிற்கு சுமை என்று கூறியதில்லை. பல்வேறு சுமைகள் அவர்கள் மத்தியில் திணிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் உள்ள அரச ஊழியர்களில் 95 வீதமானவர்கள் தங்களது மாதாந்த வேதனத்தை முழுமையாகப் பெறுவதில்லை.

ஏனெனில் அவர்கள் எதைப்பெற வேண்டுமாக இருந்தாலும் வங்கி கடன் மூலமாகவே அதனை நிறைவேற்ற வேண்டியுள்ளது.

அது மாத்திரமின்றி அரச ஊழியர் என்ற ஒரே ஒரு காரணத்திற்காக அரசாங்கம் அவர்களுக்கு வெள்ள நிவாரணமோ அல்லது ஏனைய அனர்த்த நிவாரணங்களோ வழங்குவதில்லை.

தற்போதும் இந்த அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தில் கூட அவர்கள் புறக்கணிக்கப்பட்டு இருப்பது கவலையளிக்கின்றது.

அத்துடன் ஒரு அரசு உத்தியோகத்தரின் ஓய்வூதிய வயது எல்லை 65 ஆக உயர்த்தப்பட்டிருப்பது அவர்களுடைய நீண்ட கால கனவுகளை சிதறடிக்கும் செயலாகும்.

ஓய்வூதியம் பெறாமலேயே பலர் இயற்கையின் நிமித்தம் மரணித்தால் அச்சலுகை அவர்கள் அனுபவிக்க முடியாமல் போய்விடும்.

எனவே இந்த அரசாங்கம் அரச சேவை உத்தியோகத்தர்களினுடை நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கான சம்பள உயர்வினை வளங்குவதோடு, அவர்கள் நாட்டிற்கு சுமையானவர்கள் எனக் கூறி அவர்களது சேவையினை பலவீனப்படுத்தும் செயற்பாட்டினை தவிர்க்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.  

4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

அரியாலை, ஜேர்மனி, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

பதுளை, யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், Montreal, Canada

31 Jul, 2026
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, Berlin, Germany

11 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பிரித்தானியா, United Kingdom

01 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம், கனடா, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

நவாலி வடக்கு, Montreal, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

12 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, புத்துவெட்டுவான், கிளிநொச்சி, Brampton, Canada

31 Jul, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US